திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வரும் விவசாயி

Jul 14, 2024 - 17:03
 0  19
திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வரும் விவசாயி

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். விவசாயியான இவர், தனது நிலத்தில் மோடிக்கு கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகிறார். இந்த கோவிலை கடந்த 2019ஆம் ஆண்டு 1.25 லட்சம் ரூபாய் செலவில் அவர் கட்டியுள்ளார். மோடி அறிமுகப்படுத்திய திட்டங்களால் நான் பயனடைந்ததால் இந்த கோவிலை கட்டியதாக சங்கர் கூறியுள்ளார். மேலும், 3வது முறையாக மோடி பிரதமரானதால் வரும் தை மாதம் 1000 பேருக்கு கிடா வெட்டி விருந்து வைக்கப்போவதாக கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow