விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

May 15, 2024 - 22:00
 0  9
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட முத்துகுமாரன் (35), நல்லசிவம்,(22) மேல்காவனூர் அருண் (21) ஆகிய 3 பேரிடம் இருந்து 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow