மாநில போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு

மாநில யூத் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்கு கரூர் மாவட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்ட கையுந்து பந்து சங்க புரவலர் விஎன்சி பாஸ்கர், இன்டிகுஷ் பெயிண்ட் நிறுவனம் சார்பில் டி-ஷர்ட் வழங்கப்பட்டது. அவற்றை விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் வழங்கி வாழ்த்தினார். இதில் கையுந்து பந்து துணைத்தலைவர் சரண், செயலாளர் முகமது கமாலுதீன், ஆகியோர் கலந்து கொண்டனர்
What's Your Reaction?






