கோவில்பட்டி அருகே விபத்து பத்திரிக்கை அதிபர் பலி
மதுரையைச் சேர்ந்தவர் கே ஏ எஸ் மணிமாறன், தின பூமி நாளிதழின் அதிபராக இருந்து வருகிறார். இன்று இவர் காரில் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த பொழுது கார் ஒன்று மோதியதில் பலியானார். காரை ஓட்டி வந்த இவரது மகன் சதீஷ் தலையில் பலத்த காயம் அடைந்தார். இது பற்றி நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
What's Your Reaction?