திருமங்கலத்தில் அகிம்சை வழியில் 36 கிராம மக்கள் உண்ணாவிரதம்
மதுரை மாவட்டம் கல்லுக்குடி வட்டம் திருமால் கிராமத்தில் அமைய விறகும் கல்குவாரியை எதிர்த்து திருமால் சுற்றுவட்டார (36) பகுதி கிராமங்களும் ஒன்றிணைந்து இந்த கல்குவாரியினால் அதிகமாக விவசாயம் பாதிப்படையும் மற்றும் நீர் நிலைகள் மோசமான நிலைமைக்கு தள்ளப்படும் ஆகிய காரணத்தால் தொடர்ந்து பல வகையில் மக்கள் இந்த கல்குவாரி வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரமும் மனுக்கள் கொடுத்த நிலையில் எந்த ஒரு நிலைப்பாடும் எட்டாத நிலையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் கனிமவள கொள்ளை எதிர்ப்பு இயக்கம் விவசாய சங்கம் சமூக ஆர்வலர்கள் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சட்ட உரிமை இயக்கம் போன்ற அமைப்புகளும் மக்களும் ஒன்றிணைந்து உண்ணாவிரதத்தில் கல்குவாரி எங்கள் பகுதிக்கு வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டக் களத்தில் அவர்களது உரையை முன்வைத்தனர்.
What's Your Reaction?