எஸ் பி தலைமையில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தென்காசி மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், “ஊழலை தடுக்கும் பொருட்டு அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்” என உறுதிமொழி ஏற்றனர்.
What's Your Reaction?