ஒகேனக்கல்லில் 1500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கலில் 1500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
பென்னாகரம் தொகுதி கூத்தப்பாடி ஊராட்சி ஒகேனக்கல் பகுதியில் சமீப நாட்களாக நீர்வரத்து சரிந்து காணப்பட்டது. அதன்படி நேற்று (ஜனவரி 17) காலை நிலவரப்படி வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்துள்ளது.தொடர்ந்து நீரின் அளவை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர் .
What's Your Reaction?