புதுமணப்பெண் தற்கொலை

Nov 1, 2024 - 07:26
 0  5
புதுமணப்பெண் தற்கொலை

மறைமலைநகர் அருகே உள்ள சட்டமங்களம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவரது மனைவி தனவதி (25). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனவதி, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களே ஆவதால், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, செங்கல்பட்டு சார் ஆட்சியர் விசாரித்து வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow