திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் வருகின்ற 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் சிறப்பு முகாம்கள் நவம்பர் 09, 10, 23, 24 ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களும் நடைபெறும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?