இரவு ரோந்து காவலர்கள் எண் வெளியீடு
மதுரை மாநகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தல்லாகுளம் தெற்கு வாசல், அவனியாபுரம், திலகர் திடல் உட்பட ஐந்து காவல் சரக்குகளில் இன்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தொடர்பான விவரங்களை மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது
What's Your Reaction?