வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை

Oct 15, 2024 - 07:57
 0  3
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 14) நடத்திய சோதனையில் 52 மது பாட்டில்கள், 1.250 கிராம் கஞ்சா, 1.150 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow