தனி நபரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் கீரைத்துறை வீட்டில், கீரைத்துறை காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது நாட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் வீ.கே.ஜி மணியின் நண்பர்களான பழனிமுருகன் மற்றும் முனியசாமி ஆகியோர் குருசாமி வீட்டில் நாட்டு துப்பாக்கியுடன் இருந்தபோது காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
What's Your Reaction?