தருமபுரி எம்.எல்.ஏ. பங்கேற்பு

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் இன்று (11.07.2024) கலந்துக்கொண்டு குத்து விளக்கு ஏற்றி இனிப்பு வழங்கினார்.உடன் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் பாமக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
What's Your Reaction?






