அம்பத்தூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்

ஆவடி அம்பத்தூர் கொரட்டூர் பூந்தமல்லி பட்டாபிராம் திருநின்றவூர் வெள்ள வேடு செங்குன்றம் மண லி மீஞ்சூர் பொன்னேரி ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா குட் கா மற்றும் போதை மாத்திரைகள் போதை ஊசிகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக கடுமையான நடவடிக்கை எடுத்திட ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
What's Your Reaction?






