குடிபோதையில் தகராறு பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது

வால்பாறை அருகே சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் அருகே அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் பெண் காவலரிடம் குடிபோதையில் தகராறு செய்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அருண், முரளிதரன், கோதண்டம், சசிக்குமார் ஆகிய 4 பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்
What's Your Reaction?






