புறத்தில் சிறுவர்கள் உள்பட இருவருக்கு டெங்கு
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த மழை நீரில் டெங்கு கொசுக்கள் பெருகி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. திருப்பாலைக்குடியைச் சேர்ந்த 2 வயது சிறுமிக்கும், திருவாடானை வெள்ளையபுரம் பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண்ணிற்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?