தேனி:காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு

இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் 01.07.2024 அன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கும் விதமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் தேனி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
What's Your Reaction?






