சிவகங்கை மக்கள் பாதுகாப்பு இருக்க அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இப்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து இருப்பதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?