எஸ் பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்
தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் எஸ்பி ஶ்ரீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான குற்ற கலந்தாய்வு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
What's Your Reaction?