மதுரையில் நீண்ட நேரமாக வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம்
சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையம் தரையிறங்க இருந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் மழையின் காரணமாக நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக மதுரை அருகே உசிலம்பட்டி, தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.மழை நின்ற பிறகு விமான நிலையத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?