நாமக்கல் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை
நாமக்கல் மாவட்டம் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களை namakkal.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளுங்கள். பணிக்கு தகுதியானவர்கள் அக்.28ஆம் தேதி மாவட்ட சுகாதார அலுவலர், நல்வாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?