பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 19.10.2024 அன்று களரம்பட்டி கிராமத்திலும், வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்திலு, குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்திலும், ஆலத்தூர் வட்டம் ஆதனூர் (தெற்கு) கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?