புதுவை கவர்னர் பேட்டி
புதுச்சேரி பேரிடர் மையத்தை இன்று ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் காரைக்கால் கோயில் நில மோசடி விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் மற்றவர்கள் என்ற பாரபட்சம் இல்லை விசாரணையின் போது தவறு செய்தவர்களாக யாரெல்லாம் அடையாளம் காணப்படுகிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
What's Your Reaction?