ஒரே நாளில் 15 பேருக்கு வைரஸ் காய்ச்சல்
மதுரை மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 13 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதனர்.
நேற்று முன்தினம் 27 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 74 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
What's Your Reaction?