பிரபல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?