கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (16.10.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?