விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்

Oct 15, 2024 - 07:29
 0  2
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த 37 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 37 மீனவர்கள் இன்று மாலை இலங்கையிலிருந்து இந்திய தூதரகம் வழிகாட்டுதலின்படி விமானம் மூலம் சென்னை வர உள்ளார்கள். பூம்புகாரில் இருந்து 2 வேன்கள், 1 காரில் கிராம நிர்வாகிகள் சென்னை சென்று அழைத்து வரவுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow