தகாத உறவை தட்டிக் கேட்ட கணவரைக் கொண்ட கொடூரம்
உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை சேர்ந்தவர் சோனு பிரபாகரன். உணவக ஊழியரான இவரது மனைவி சாந்திக்கும், சாந்தியின் அக்கா கணவர் பிரபுவிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதையறிந்த சோனு பிரபாகரன் இன்று பிரபுவை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் சோனு பிரபாகரனை பிரபு திருப்பிளியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?