மதுரை: தம்பியை கொலை செய்த அண்ணன்; போலீஸ் விசாரணை
மதுரை மாநகர் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த கர்ணாமணி (38) பெற்றோரிடம் தகராறு செய்த நிலையில் அதனை தட்டிகேட்டி தனியார் பள்ளி ஆசிரியரான தம்பி நினைவரசனை (35) அண்ணன் கர்ணாமணி கத்தியால் குத்தியதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நினைவரசன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தெப்பகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?