நீங்களாக மருந்துகள் வாங்கி சாப்பிடாதீர்கள்!
ஆன்டிபயாடிக் என்பது இருமுனைக் கத்தி போன்றது. கத்தியானது காயையும் நறுக்கும், விரலையும் வெட்டும். அதனை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. அதே போன்று ஆன்டிபயாட்டிக் மருந்துகள், நோய் பரப்பும் பாக்டீரியாவை மட்டும் அழிப்பதில்லை, குடலில் குடியிருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்தே அழிக்கின்றன. எனவே, மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்காமல் சுயமாக மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
What's Your Reaction?