தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி

Oct 19, 2024 - 06:22
 0  2
தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி

தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு அறிவித்த காலை 6-7 மாலை 7-8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்;. மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், சரணாலயங்கள் உள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் என ஆட்சியர் கமல்கிஷோர் இன்று 18ம் தேதி அறிவிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow