மழையால் சேதம் அடைந்த வீட்டிற்கு 8000 ரூபாய் நிவாரணம்
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழைக்கு கிராமங்களில் உள்ள மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு, குடிசை வீடுகள் சேதமாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இதுவரை 44 வீடுகள் பகுதி, முழுவதும் சேதமானது. வீடுகளை இழந்தவர்களுக்கு பேரிடர் மீட்பு நிதியாக பகுதி சேதமான வீட்டிற்கு ரூ.4,000, முழுவதும் சேதமான வீட்டிற்கு ரூ.8,000 வரை நிவாரணம் வழங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
What's Your Reaction?