கால்நடை வளர்ப்போர்க்கு ஓர் அரிய வாய்ப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2024-2025ஆம் ஆண்டிற்கு இறவை சாகுபடியில் 20 ஏக்கர், மானாவரி சாகுபடியில் 100 ஏக்கர் மற்றும் புல் நறுக்கும் கருவிகள் 40 அலகுகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில், கால்நடை உதவி மருத்துவரை அணுகி விளக்கங்களை பெற்று 28ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?