முப்பெரும் விழாவை கொண்டாடிய தேமுதிகவினர்

Oct 1, 2024 - 06:23
 0  4
முப்பெரும் விழாவை கொண்டாடிய தேமுதிகவினர்

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மேலூரில் கேப்டன் அவர்களின் 72 வது பிறந்த நாள் விழா, தேமுதிக 20 ம் ஆண்டு துவக்க நாள் விழா மற்றும் கேப்டன் அவர்களுக்கு பத்மபூஷன் விருது பெற்ற விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக கொண்டாடும் விதமாக மேலூரில் பேருந்து நிலையம் அருகில் மேலூர் நகர் கழக செயலாளர் சே. சரவணன் அவர்கள் தலைமையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழகத் துனைச்செயலாளர் கருப்பாயூரணி A. சேகர் அவர்கள் கழகக் கொடியேற்றி அன்னதானம் வழங்கியும் மரக்கன்றுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக்கழக நிர்வாகிகள் C. சோனைமுத்து, M. அமானுல்லா, பார்வதி உள்ளிட்ட முக்கிய தேமுதிக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow