தவறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை-ஆளுநர் மாளிகை
சென்னை, டிடி தமிழ் அலுவலகத்தில் இன்று (அக்.18) இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ‘திராவிட நல் திருநாடும்’ வரியை விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஏற்பட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று டிடி தமிழ் குழுவுக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?