பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காசோளம் பயிருக்கு பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 16.10.2024 ஆகும். விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயனடைய வேண்டும் என கலெக்டர் இன்று தகவல்.
What's Your Reaction?