காவல்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை
Telegram, WhatsApp போன்ற சமூக வலைதளங்களில் டிரேடிங் மூலமாக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம். முதலில் சிறிய லாபத்தை கொடுத்து, பின்னர் அதிக முதலீட்டு செய்ய சொல்லி ஏமாற்றலாம் என்று கூறி தர்மபுரி மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
What's Your Reaction?