சிறுமி பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை அண்ணனே
வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்தனர். மேலும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று (அக்.25) பாலமுருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
What's Your Reaction?