மதுரை: பசுமை நடைப்பயணம்; தெரிந்து கொண்ட மக்கள்
மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிறு அன்று பசுமை நடை குழுவினர் பழமை வாய்ந்த புராதானமிக்க பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பல அரிய புதிய செய்திகளை தெரிந்து கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று (அக். 6) காலை நாகமலை புதுக்கோட்டை S. V. N. கல்லூரி நுழைவு வாயிலிருந்து புறப்பட்டு அருகே உள்ள கொங்கர் புளியங்குளம் பகுதிக்கு சென்று அங்கிருக்கும் புராதான சின்னங்கள் மற்றும் அரிய செய்திகளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நடை பயணத்தில் கலந்து கொண்டு அறிந்து கொண்டார்கள்.
What's Your Reaction?