ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலிபர் கொலை மிரட்டல்
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராக நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் இரு தினங்களுக்கு முன்பு டெம்போ வேன் வீட்டில் அருகே நிறுத்தியிருந்தார். அப்போது அதே பகுதி சேர்ந்த பாக்கியராஜ் சேகர் ஆகியோர் இருவரும் ஏன் வண்டியை எங்கள் வீட்டில் முன்பு நிறுத்தாத என்று கேட்டு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நேற்று ராஜேந்திரன் போலீசாரிடம் புகார் அளித்தார்.
What's Your Reaction?