120 ஆடு.. 21 மாடு பலியிட்டு வேண்டுதல் நடத்திய...
சிவகங்கை மாவட்டம் பழமலைநகரில் முந்நூறுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் காளியம்மன், மீனாட்சியம்மன், உள்ளிட்ட குல தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். இந்த ஆண்டின் திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 24) காளியம்மனுக்கு 21 எருமை மாடுகள், 120 ஆடுகள் பலியிடப்பட்டன. விழாவில் கலந்துகொண்ட மக்கள் பலியிட்ட எருமைகளின் ரத்தத்தை குடித்து, உடலிலும் பூசிக்கொண்டனர்.
What's Your Reaction?