கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற பாலமேடு பள்ளி மாணவர்கள்
1.
மதுரையில் ஆலன் திலக் சிட்டோரியோ பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே, யோகா போட்டிகள் நேற்று(செப்.3) நடந்தது.
இதில் பங்கேற்ற பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி மாணவ மாணவிகள் கராத்தே போட்டியில் சாருகேஷ், சிவதீக்சித், திவாகர் மனிஷ் முதலிடமும், மகிழினி, சுவானிகா, கவி அரசு 2ம் இடமும், யோகா போட்டியில் சகானா, பிரகதீஸ்வரி, சவ்பர்னிகா, கனிஷ் முதலிடமும், சபீனா 2ம் இடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர், ஆசிரியைகள் மற்றும் உடன் பயிலும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.
What's Your Reaction?