BREAKING NEWS விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரு தினங்களாக மழை பெய்து வருவதன் காரணமாகவும், நாளை அதிக கனமழை செய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக்டோபர் 15) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
What's Your Reaction?