காஞ்சிபுரத்தில் அவசரகால உதவி எண் அறிவிப்பு
கனமழை காரணமாக நீர்பெருக்கு அதிகரிக்கும்போது பாம்பு மற்றும் இதர வன உயிரினங்கள் வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து புகார்களை தெரிவிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் 24 மணி நேரமும் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?