இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று ஆட்சியர் ஆய்வு
கல்வராயன்மலை வட்டத்திற்குட்பட்ட மாவடிப்பட்டு கிராமத்தில் வன உரிமைச் சான்று கோரி பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுவினை நிறைவேற்றும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
What's Your Reaction?