திருச்சியில் இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சியில் சிறுமி ஒருவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சோமரசன்பேட்டையை சேர்ந்த சின்ராசு மற்றும் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதால் சக்திவேல் என்பவர் சிறையில் இருக்கிறார். அவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் காமினி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?