சாத்தான் குளம் தந்தை மகன் கொலை விரைவில் வழக்கில் தீர்ப்பு

Oct 12, 2024 - 07:29
 0  2
சாத்தான் குளம் தந்தை மகன் கொலை விரைவில் வழக்கில் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இறுதி சாட்சியாக சிபிஐ விசாரணை அதிகாரியான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா வரும் 16ஆம் தேதி ஆஜராகிறார். குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் வழக்கறிஞர்கள் நீதிபதி முன்னிலையில் சுக்லாவிடம் குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow