ஜெயம் கொண்டம் பள்ளி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரத்தின் மகன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் குருவாலப்பர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலி மனையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்பகுதி பொதுமக்களின் புகாரின் பேரில் மீன் சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?