குடிநீரில் 'E Coli' பாக்டீரியா வராமல் தடுப்பது எப்படி?
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கை, கால்கள் சுத்தமாக இருப்பதுடன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்றாலும், அதை நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி பின் குடித்து வந்தால், நோய் தொற்று குறையக்கூடும். மேலும், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஷேர் பண்ணுங்க
What's Your Reaction?