செல்போனில் முன்பதிவு செய்து கைதிகளை சந்திக்கலாம்

கோவை மத்திய சிறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்ப மனு கொடுத்து சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு செல்போனில் முன் பதிவு செய்து கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதில், செல்போனில் டோக்கன் பெற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கி சந்திக்கலாம் என்றனர்.
What's Your Reaction?






